Sun Music (சன் மியூசிக்கு)


சன் மியூசிக்கு (Sun Music) அல்லது சன் மிசிக் (Sun Musik) என்பது சன் குழு அல்லது சன் குடும்பத்தால் வழி நடத்தப்பட்டு, மக்களுக்கு  இசை மற்றும் பாடல்களை தொலைக்காட்சி முலம் கொண்டு சேர்க்கும் ஒர் சேனல்(ஒளியலை வரிசை). இந்த ஒளியலை வரிசை 24/7 மணி நேரமும் இயங்கும்.



தமிழ் சினிமா திரைப்பட பாடல்கள் மட்டுமே Sun Music-ல் ஒளி பரப்பப்படும். உலக தமிழ் மக்கள் வாழும் இடங்களான இந்தியா, மலேசியா, துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஒளிபரப்பப்படுகின்றது.



அங்கே பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் பங்கேற்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். எடுத்துக்காட்டாக, நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் பொழுது, பார்வையாளர் விரும்பினால் அலைபேசியின் மூலமாக தொடர்பு கொள்ளலாம். பார்வையாளர் விரும்பிய பாடல் போடப்படும்.



சன் மியூசிக்-யில் 11 டிசம்பர் 2011 முதல் 1080p Hd அலை வரிசை அறிமுகபடுத்தப்பட்டது.



NameSun Music
DescriptionSun Music - All Time Favorite Music Channel in Tamil. Sun Music is also available in HD.
OwnerSun Group Team
First Day5 September 2004
LanguageTamil
Head AddressChennai, Tamil Nadu, India
Available CountriesU.S.A, Canada, Europe, Singapore, Malaysia, Srilanka, South Africa, Australia and New Zealand.
Official WebsiteSun Music


Sun Music Shows



  • Break free
  • Chilax
  • Classic  Sunday
  • Classics
  • Flash Back
  • Hit List – Live
  • Marana  Kuthu
  • Mellisaiye
  • Non Stop Hits
  • Oh My Kadhaley
  • Paadra Kafe
  • Paat O Meter
  • Pudu Padalgal
  • Rahmania
  • Saturday Semma Hits
  • Scene Oda Pattu
  • Sirappanna Sunday
  • Soup Songs
  • Sunday Super Beats
  • Super 10
  • Tea Break
  • Haaru Maaru Hits
  • Tik Tik Tik
  • Top Tuckers
  • Vanakam Sun Music Live
  • Varutha Padatha Vaalibar Sangam


Anchor(VJs) Names List


  • Sastika Rajendran
  • Aiswarya MuthuShivam
  • Anjana Rangan
  • Manimegalai
  • Diya
  • Nisha
  • Nivetitha
  • Maheshvari
  • Varalakshmi
  • ஷக்தி
  • ஆதம்ஸ்
  • தினேஷ்
  • ராகேஷ்
  • சுப்பு 6.3
  • ரிசு
  • ஆடம்
  • அஞ்சு
  • ஆனந்த கண்ணன்
  • அருண்
  • பிளேட் தீனா
  • தினேஷ்
  • துரை ராஜ்

Today Online live Youtube



தினமும் சன்மிசிக்கில்(Sun Musik) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை Online live YouTube பார்க்க செய்ய வேண்டியவை,



  1. கூகிள் தயாரிப்பான யூடியூபை உங்களின் ஆண்ட்ராய்டு தொலைபேசியில் அல்லது கனினியில் Youtube.com திறக்கவும்.
  2. உங்களின் கூகிள் கணக்கை பயன்படுத்தி, Youtube பக்கத்தில் பக்கத்தில் உள்நுழையவும்.
  3. தேடி பெட்டியில் Sun music Today live என எழுதி தேடு பொத்தானை தட்டுங்கள் அல்லது கீழே கொடுத்துள்ள Sun music Channel லிங்கை தொட்டு அதிகார பூர்வமான யூடுப் சேனலுக்குள் சொல்லலாம் . https://www.youtube.com/channel/UCLpTl1OxHZnEOJj8gjAycdw
  4. அங்கே தினமும்சன் மியூசிக்கு நேரலை ஒளிபரப்பப்படும். இப்போது நீங்கள் Today Online live Youtube-ல் காணலாம்.


Tik Tik Tik



டிக் டிக் டிக் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியின் மூலமாக பார்வையாளர்கள் பணம் சம்பாதிக்க முடியும். டிக் டிக் டிக் நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படம் பற்றிய கேள்விகள் கேட்கப்படும், அதற்கு சரியாக பதில் அளிப்பவர்களுக்கு நிகழ்ச்சியை வழிநடத்துபவர் மூலமாக பணம் அளிக்கப்படும். இரண்டு வருடங்களாக டிக் டிக் டிக் (Tik Tik Tik) நிகழ்ச்சி சன் மியூசிக்கில் ஒளிபரப்பாகிறது.



TIK TIK TIK – 044-4205 9696/9595 என்ற எண்களின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.



சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தவிர, தினமும் இந்நிகழ்ச்சி மாலை 7 மணிக்கு நேரலையாக ஒளிபரப்ப படும். சஷ்டிகா ராஜேந்திரன், ஐஸ்வர்யா முத்து சிவம் போன்ற தொகுப்பாளர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்சியின் தொகுப்பாளர் சித்து இந்நிகழ்ச்சிக்கு ஒரு முறை வந்துள்ளார்.



Program Schedules



NameTime
FlashBackMon-Fri, 11:30 PM
Tik Tik TikMon-Fri, 07:00 PM
Vanakam Sun Music LiveMon-Sun, 09:00 AM
Pudu PadalgalMon-Fri, 04:00 PM
Paadra KafeMon-Fri, 10:30 AM
Non-Stop HitsMon-Sun, 04:30 PM
Varutha Padatha Vaalibar Sangam LiveMon-Fri, 05.00 PM
Marana KuthuMon-Fri, 08.00 PM
MellisaiyeMon-Fri, 11.30 PM
Soup SongsMon-Fri, 10.30 PM
Oh My KadhaleyMon-Fri, 03.30 PM
Rehmania02.00 PM
ClassicsMon-Fri, 12.00 PM


Net worth, Income And Estimated Earnings



இங்கு குறிப்பிட பட்டுள்ளது Sun Music YouTube Channel வருமானம் மட்டுமே.



LAST 7 DAYS (Approx)$ 68
LAST 30 DAYS (Approx)$ 295
LAST 90 DAYS (Approx)$ 689
July 2020 (Approx)$ 431
January 2020 (Approx)$ 1.56K
February 2020 (Approx)$ 1.01K

Previous Post Next Post